உள்நாட்டு செய்திகள்

சுமார் 32 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வையற்ற கடையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் 40 தங்க பிஸ்கட்களுடன் சுங்கப் பிரிவு அதிகாரிகளால் இன்று(19) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

32 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த 40 தங்க பிஸ்கட்களையும் விமான நிலையத்தில் இருந்து கடத்த முற்படும்போதே குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

21 கைக்குண்டுகளுடன் மூன்று பேர் கைது…

wpengine

கடன் மறுசீரமைப்பு: வங்கிகளுக்கு 87 பில்லியன் ரூபாவுக்கு மேல் நட்டம் ஏற்படும்..!

wpengine

சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது

wpengine