உள்நாட்டு செய்திகள்

சுமார் 2 கிலோகிராம் ஹெரோயினுடன் இந்தியத் தம்பதியினர் கைது…


சுமார் 2 கிலோகிராம் ஹெரோயினுடன் இலங்கைக்கு வந்த இந்தியத் தம்பதியினர் இன்று(15) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களிடமிருந்த ஹெரோயினின் பெறுமதி 24.5 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவில் மற்றுமொரு கலந்துரையாடல்

wpengine

அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு கௌரவமிக்க விருது…

wpengine

முழு முகக்கவசம் அணிபவர்களுக்கு சலுகை

wpengine