உள்நாட்டு செய்திகள்

சுமார் 05Kg கொக்கெய்னுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது..



(FASTNEWS | COLOMBO) – சுமார் 05 கிலோகிராம் கொக்கெய்னுடன் வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிவியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நாளை(12) கோப் குழு முன்னிலையில்

wpengine

எட்டு அமைச்சர்கள் மீது ஊழல் முறைப்பாடு

wpengine

ஜனாதிபதி செயலாளர் பதவி விலகுவதற்கான காரணம் சைட்டம் விவகாரமே.. – GMOA

wpengine