உள்நாட்டு செய்திகள்

சுனில் ஜயவர்தன கொலை – மீண்டும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 8 பேரும் மீண்டும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தேர்தல் குறித்து வௌியிடப்பட்ட வர்த்தமானி

News Editor

பாராளுமன்ற குழுக்கள் சிலவற்றுக்குப் புதிய தலைவர்கள் நியமனம்

Azeem Kilabdeen

அஜித் பிரசன்னவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine