உலக செய்திகள்

சுனாமி எச்சரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் |  அலஸ்கா) – அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவாகி உள்ளதோடு, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

அரை நிர்வாணக் கோலத்தில் துருக்கி இராணுவ வீரர்கள்..

wpengine

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine

கொரோனா : சவூதிஅரேபியா அதிரடி உத்தரவு

wpengine