உள்நாட்டு செய்திகள்

சுனாமி அனர்த்தம் – 9:25க்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி..



சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு, இன்று 26ஆம் திகதியுடன் 12 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், சுனாமி அனர்த்தத்தினால் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று காலை 9:25க்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts

நாட்டின் சில மாகாணங்களில் கடும் மழை…

wpengine

மதத்துக்கு அப்பாலும் மனித நேயத்துடன் வாழ்ந்த பண்பாளர்

wpengine

பாராளுமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதல் – விமலுக்கு எதிராக நடவடிக்கை..

wpengine