Top Story 1உள்நாட்டு செய்திகள்

சுதேச வைத்திய முறை குறித்து ஆராய ஜனாதிபதி பணிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல்மிக்க கொரொனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான சுதேச வைத்திய முறைகள் குறித்தும் ஆராயுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

உலகின் பல நாடுகளிலும் பரவி வரும் கொரொனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முன்னெடுப்புகள் இலங்கையில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அந்த வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கத்தேய வைத்திய முறைகளுடன், சுதேச வைத்திய முறைகள் குறித்தும் ஆராயுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரசாந்துக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine

மட்டக்குளிய-விஸ்ட்வைக் வீதிக்கு பூட்டு…

wpengine

அலி சப்ரி ரஹீம் தங்கம் கடத்திய விவகாரம் தொடர்பான சர்ச்சையில் நாம் தலையிடப்போவதில்லை – அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்!

wpengine