ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

‘சுதர்மன்’ அதிரடி நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த டிசம்பர் 27ம் திகதி சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ITN) பிரதிப் பொது முகாமையாளராக, செய்திகள் மற்றும் தற்போதைய விவகாரங்களில் பிரிவின் பதில் பிரதானியாக பதவியேற்றுக் கொண்ட சுதர்மன் ரந்தளியகொடவை குறித்த பதவியில் இருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் விலக்குவதாக குறித்த அமைச்சின் ஊடாக சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவர் அறிவித்துள்ளார்.

இரும்பு சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு ஒன்று உள்ள நிலையில் இவ்வாறு பதவி வழங்கியமை தொடர்பில் அநேகமானோர் விமர்சங்களை முன்வைத்திருந்தனர்.

Related posts

YouTube நிறுவனத்திற்கு 200 மில்லியன் அபராதம்

wpengine

குளியலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16வயது மாணவி உடல் கருகிப் பலி!

wpengine

பௌத்த பிக்குகள் மத்தியில் புதிய உணவு கலாசாரத்தை கொண்டு வந்தார் – ஞானசார தேரர்

wpengine