உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சுதந்திர தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்க நீக்கம்…



எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பங்குபெறும் சுதந்திர தொடரில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்க நீக்கப்பட்டுள்ளார்.

உபாதை காரணமாகவே இவர் குறித்த போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த போட்டிகள் மார்ச் மாதம் 06ம் திகதி முதல் 18ம் திகதி வரை கொழும்பு – ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

போட்டிற்கான அட்டவணை

Media preview

 

 

#rishma

Related posts

நிஸ்ஸங்கவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு

wpengine

இலங்கையில் மீளவும் எரிபொருள் விலை உயர்வு!

wpengine

நிவாரண நடவடிக்கைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி சிலாபம் விஜயம்…

wpengine