Top Story 2உள்நாட்டு செய்திகள்

சுதந்திர தின விழாவை எதிர்க்கட்சித்தலைவர் புறக்கணிப்பு..!

இந்த வருட சுதந்திர வைபவத்தில் கலந்து கொள்வதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.

நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, பணத்தை விரயம் செய்யும் சந்தர்ப்பங்களில் பங்குபற்ற வேண்டாம் என கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

நுவரெலியா வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதி ஜனாதிபதியால் திறந்து வைப்பு

wpengine

நாய்கள் மற்றும் பூனைகளை கொலை செய்வதை தடுக்க கோரிய மனு விசாரணைக்கு திகதி குறிப்பு..

wpengine

ஷசிக்கு நாளை விசாரணை பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது

wpengine