உள்நாட்டு செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் வீதிகளுக்கு பூட்டு…



கொள்ளுப்பிட்டி சந்தி முதல் லோட்டஸ் சுற்றுவட்டம் வரை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆறு நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி எதிர்வரும் 26, 27, 31 மற்றும் பெப்ரவரி 1,2,3 ஆகிய தினங்களில் காலை 6.30 முதல் பிற்பகல் 1 மணி வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உயிரிழந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

wpengine

நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன

wpengine

எந்தவொரு குழுவின் நிபந்தனைக்கும் அடிப்பணியேன்

wpengine