Top Story 2உள்நாட்டு செய்திகள்

சுதந்திர சதுக்கத்தில் விநோதப் போராட்டம் – உட்புக தடைபோட்டது அரசாங்கம்

பொதுமக்களின் போராட்டத்தின் மீது பொலிஸாரின் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு மற்றும் மோசமான தாக்குதல்களுக்கு எதிராக சுதந்திர சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

அதேவேளை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் சுதந்திர சதுக்கத்திற்குள் பொதுமக்கள்  உட்புகுவது தடை செய்யப்பட்டுள்ளது.

எனினும் வெளிநாட்டவர்கள் அங்கு செல்வதற்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற தெரிவுக்குழு நாளை நியமனம்

wpengine

கைப்பற்றப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருள் இன்று(01) அழிப்பு…

wpengine

IPL 2016 முதன் முறையாய் கிண்ணத்தை சுவீகரித்தது ஐதராபாத் அணி

wpengine