உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சுதந்திர கிண்ண தொடரில் இருந்து சகலதுறை வீரர் அசேல குணரத்ன நீக்கம்…



இலங்கையில் நடைபெறவுள்ள சுதந்திர கிண்ண போட்டித் தொடரில் இருந்து இலங்கை அணியின் சகலதுறை வீரர் அசேல குணரத்ன விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது தோள் பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே அவர் குறித்த போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

#rishma

Related posts

தமிழக மீனவன் கொலை – பதிலடியாக இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது…

wpengine

கொக்கேன் போதைப்பொருளுடன் நைஜீரிய பிரஜை ஒருவர் கைது

wpengine

போர்ட் சிட்டி சட்டமூல விவாதம் தள்ளிப்போகுது

wpengine