Top Story 3உள்நாட்டு செய்திகள்

சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் 5ஆம் திகதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய குழு கூட்டம் எதிர்வரும் 05 ஆம் திகதி கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் பதில் தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸவின் தலைமையில் குறித்த மத்திய குழு கூடவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார பணிகள் குறித்து இதன்போது ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

பொலிஸ் துப்பாக்கிச் சூடு தொடர்பில் வௌியான அறிக்கை

Azeem Kilabdeen

அளுத்மாவத்தை வீதியில் ஆர்ப்பாட்டம்…

wpengine

பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணிநீக்கம்

wpengine