உள்நாட்டு செய்திகள்

சுதந்திர கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் – யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளது..



ஜனாதிபதி தேர்தலுக்கான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட மாநாட்டில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்காவால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

Related posts

முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி நீதிமன்ற முன்னிலையில்..

wpengine

பயன்படுத்தப்பட்ட நிலையில் பாடசாலையிலிருந்து கர்ப்பத்தடை மருந்து மீட்பு..

wpengine

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல் நடவடிக்கைகள் ஆரம்பம்..

wpengine