உள்நாட்டு செய்திகள்

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு



ஸ்ரீலங்கா சுநத்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவினை கூட்டுவதற்கு இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி வரையில் மத்திய செயற்குழுவினை கூட்டுவதற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவினை பிறப்பித்துள்ளது.

மேலும், கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி மத்திய செயற்குழுவினை கூட்டக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

(riz)

Related posts

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை…

wpengine

இந்திய அரசு 40,000 மெற்றிக் தொன் டீசல் கடனுதவி

wpengine

லண்டனில் இலங்கையர் ஒருவர் பலி

wpengine