உள்நாட்டு செய்திகள்

சுதந்திரக் கட்சியின் கொலன்னாவை அலுவலகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு



(FASTNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொலன்னாவை கட்சி அலுவலகம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, குமார வெல்கம, துமின்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர ஆகியோர் உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

இர்பான் உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு இடைக்காலத் தடை…

wpengine

கட்டுப்பாட்டு விலையில் அரிசி விநியோகத்தை உறுதி செய்ய அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை  

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக வோர்ட் பிளேஸ் தற்காலிகமாக மூடப்பட்டது…

wpengine