உள்நாட்டு செய்திகள்

சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவில் மொட்டு கட்சி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழா நிகழ்வுக்கு, பொதுஜன பெரமுனவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும் என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடமபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது ஆண்டு விழா கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

Related posts

ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு 38 மில்லியன் யூரோக்கள்

wpengine

கடந்த 24 மணித்தியாலத்தில் 42 பேர் கைது

wpengine

சர்ச்சைக்குரிய சைட்டம் தொடர்பில் சில முக்கிய தீர்மானங்கள் இன்று…

wpengine