Top Story 2உள்நாட்டு செய்திகள்

சுதத் சமரவீரவுக்கு திடீர் இடமாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீரவுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக சுதத் சமரவீர இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தொற்றுநோயியல் பிரிவின் பதில் பணிப்பாளராக வைத்தியர் சமித கினிகே நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் வைத்தியசாலையில்

Azeem Kilabdeen

மாகாண எல்லையில் 113 வாகனங்கள் சிக்கின

wpengine

48 மணித்தியால புகையிரத பணிப்புறக்கணிப்பு…

wpengine