உள்நாட்டு செய்திகள்

சுதத் அஸ்மடலவை கைது செய்யுமாறு உத்தரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன விபத்து தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் வெலிக்கடை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்ட சுதத் அஸ்மடலவை பிடியாணை பிறப்பித்து கைது செய்யுமாறு சட்ட மா அதிபர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அறிவித்துள்ளார்.

Related posts

சீமெந்து விலையினை உயர்த்தக் கோரிக்கை

wpengine

அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு

wpengine

மூன்று பொருளாதார மையங்கள் திறப்பு

wpengine