உள்நாட்டு செய்திகள்

சுதத் அஸ்மடலவுக்கு பிணையில் செல்ல அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடலவுக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் வாகன விபத்து தொடர்பில் பொய் சாட்சி வழங்கியமை தொடர்பில் குற்றஞ் சுமத்தப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜராகிய போது இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது

Related posts

அரிசி மற்றும் மரக்கறி விலைகளில் வீழ்ச்சி

wpengine

கடந்த 24 மணி நேரத்தில் 1,280 பேர் கைது

wpengine

சீரற்ற காலநிலையினால் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது…

wpengine