உள்நாட்டு செய்திகள்

சுஜீவ, அஜித் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை



ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பீ பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் தலைமை மற்றும் கட்சியின் வேலைத்திட்டம் தொடர்பில் விமர்சனம் தெரிவித்த காரணத்திற்காக இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

பாடசாலை மாணவன் ஒருவனால் பொலிசில் பொய்யான முறைப்பாடு – விசாரணைகள் ஆரம்பம்..

wpengine

இலங்கை ரூபாவின், இன்றைய பெறுமதி..!

wpengine

மக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட 4 மில்லியன் பெறுமதியான தங்கம் மீட்பு..

wpengine