உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்…


சம்பள பிரச்சினை சம்பந்தமாக அரசாங்கம் சரியான தீர்வு வழங்காமையின் காரணமாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் 04 மற்றும் 05ம் திகதிகளில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக சுங்க அதிகாரிகள் தொழிற்சங்கம் கூறியுள்ளது.

குறித்த அந்த தினங்களில் சுங்க அதிகாரிகள் அனைவரும் சுகயீன விடுமுறை செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

எவ்வித சவால்களுக்கும் முகங்கொடுக்க தயார் – ஜனாதிபதி…

wpengine

மே 9 ஆம் திகதி நடந்த சம்பவம் ; மஹிந்த வெளியிட்ட தகவல்!

wpengine

சுதந்திர தினத்தை புறக்கணித்து சிங்க லே அமைப்பு ஹோமாகம நகரில் விஷேட நிகழ்வு

wpengine