Top Story 3உள்நாட்டு செய்திகள்

சுகாதார விதிமுறைகளை மீறிய 30 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்காத 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இதுவரையில் இவ்வாறு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1,181 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கரையோர ரயில் சேவையில் தாமதம்

wpengine

பாடசாலைகளை மீள திறப்பது : வெள்ளியன்று அறிக்கை

wpengine

செங்கடல் மோதலினால் இலாபமீட்டும் இலங்கை..!

wpengine