உள்நாட்டு செய்திகள்

சுகாதார பிரிவினரின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதார உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைநிறுத்த போராட்டம் நாளை (16) காலை 8.00 மணி முதல் 14 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கங்கள் தெரிவித்துள்ளனா்.

18 சுகாதார சங்கங்கள் இணைந்து ஒன்பது நாட்கள் தொடர்ந்து இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா : பலி எண்ணிக்கை 83

wpengine

ஜனாதிபதியிடம் சாதமான பதில் கிடைத்துள்ளது – மைத்ரிபால

News Editor

எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு..

wpengine