உள்நாட்டு செய்திகள்

சுகாதார பரிசோதகர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில்…



சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிராக வடமேல் மாகாணத்தில் இன்று(09) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் தங்களது பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் தொடர்ச்சியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனா தெரிவித்துள்ளார்.

Related posts

போலியான புகைப்படங்களை வெளியிட்ட ஒருவர் கைது

wpengine

2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நவம்பர் மாதத்தில்..

wpengine

எதிர்வரும் வெள்ளியன்று வடக்கின் கதவடைப்பிற்கு 69 அமைப்புக்கள் இணக்கம்..

wpengine