உள்நாட்டு செய்திகள்

சுகாதார பணியாளர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஏழு கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய மாகாண சுகாதார பணியாளர்கள், இன்று காலை 7 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, கண்டி தேசிய வைத்தியசாலைக்கு முன்பாகவும் நண்பகல் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Related posts

‘சக்தி’ சென்னை நோக்கி புறப்பட்டது

wpengine

மட்டு – பொலன்னறுவை ரயில் சேவை பாதிப்பு

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வாக்களிப்பு குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியீடு..

wpengine