உள்நாட்டு செய்திகள்

சுகாதார அமைச்சின் வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த கார் தீப்பற்றல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மருதானை – டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்சின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று இன்று(15) திடீரென தீப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீப்பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.

Related posts

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மீண்டும் நாளை(07) திறப்பு…

wpengine

இலங்கையில் 10 ஆவது கொரோனா மரணம் பதிவு

wpengine

கொழும்பு-ஜம்பட்டா வீதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

wpengine