உள்நாட்டு செய்திகள்

சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக சஞ்சீவ முனசிங்க நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக இராணுவ மருத்துவப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

சஞ்சீவ முனசிங்க, இராணுவ மருத்துவ சேவை முன்னாள் பணிப்பாளர் நாயகமாகவும் இராணுவ மருத்துவ படையின் கட்டளை அதிகாரியாகவும் கடமையாற்றி வந்த நிலையிலேயே இவ்வாறு சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னர் சுகாதார அமைச்சின் செயலாளராக பத்ராணி ஜயவர்தன செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

திமுத் கருணாரத்ன 8 ஆவது சதத்தினை பூர்த்தி செய்தார்…

wpengine

இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ருமேஸ் ரத்நாயக்க நியமனம்

wpengine

காயமடைந்தவர்களை கொழும்பு அழைத்துவர விசேட நடவடிக்கை

Azeem Kilabdeen