Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் – உலக சுகாதார ஸ்தாபனத்திடம் முறைப்பாடு – ஐக்கிய மக்கள் சக்தி..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்து வருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுகாதார துறையை பலவீனப்படுத்தியமைக்காக அமைச்சருக்கு எதிராக உலக சுகாதார ஸ்தாபனத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவது குறித்து கட்சி ஆராய்ந்து வருகின்றது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

Related posts

ஆர்.சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி..

wpengine

க.பொ.த.சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதியில்

wpengine

மேலும் 32 பேர் பூரண குணமடைந்தனர்

wpengine