உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சீ.எச். மற்றும் எப்.சீ. ரக்பி அணியின் தலைவராக யோஷித…


சீ.எச். மற்றும் எப்.சீ. ரக்பி (CH & FC RUGBY)அணிக்கான தலைமைப் பதவி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

யோஷித இலங்கை தேசிய ரக்பி அணியில் விளையாடிய வீரர் என்பதோடு, இலங்கை கடற்படை ரக்பி அணியின் முன்னாள் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா நிவாரணம்

wpengine

ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

wpengine

கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் கைது

wpengine