கேளிக்கை

சீரியலில் ஜோடியாக நடித்த இருவருக்கும் விரைவில் திருமணம்..



பிரியமானவள் சீரியலில் கணவன் மனைவியாக நடித்த நட்ராஜ் அவந்திகா [விஜய் மற்றும் சிவரஞ்சனி] இருவரும் ரியலாகவே நடித்திருந்தார்கள். இருவருக்குள்ளும் அப்படி ஒரு புரிதல்.

விஜய்யும் ஓகே சொல்ல இருவருக்கும் காதல் உறவு தொடர்ந்துள்ளது. இருவரது வீட்டிலும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார்களாம். வரும் ஒக்டோபர் மாதம் 30 ம் திகதி திருமண பந்தத்தில் இணைவதாக செய்திகள் வெளியாகியுள்ளன

Related posts

நிஜ வாழ்கையில் தாயாகும் சமந்தா..

wpengine

பாம்பினை உடம்பில் போட்டு நடனமாடிய பிரபல பொப் பாடகி மேடையிலேயே உயிரிழந்தது இப்பிடித்தான்..

wpengine

நாகார்ஜுனா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 12 கோடி கேட்கிறாராம்

wpengine