உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை – மத்தல விமான நிலையத்திற்கு திருப்பப்பட்ட விமானம்…



(FASTNEWS|COLOMBO) சீரற்ற காலநிலை காரணமாக மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம் ஒன்று மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தரையிறக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 315 என்ற விமானமே இவ்வாறு மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

Related posts

தனக்காக பணிப் பகிஷ்கரிப்புக்களை முன்னெடுக்க வேண்டாம் என காலோ கோரிக்கை..

wpengine

நீர்வழங்கள் வடிகாலமைப்பு நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்திற்கு தயாராகிறது..

wpengine

ஊழல், மோசடிகள் : நால்வர் அடங்கிய குழு

wpengine