உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை – மண்சரிவு அபாய எச்சரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கே தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று(23) முற்பகல் 11.30 மணி முதல் நாளை(24) முற்பகல் 11.30 மணிவரையான 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Azeem Kilabdeen

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல்

Azeem Kilabdeen

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் விசேட தேவைகளை உடையவர்கள் வாக்களிப்பதற்கான வசதிகள்…

wpengine