உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சீரற்ற காலநிலை – தேவை ஏற்படின் விடுமுறை வழங்குமாறு வலயத்துக்கு கல்வி அமைச்சு அறிவிப்பு…



நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள தமது பகுதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி வலய பணிப்பாளர்கள் தேவை கருதி இறுதித் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளலாம் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

 

இணைப்புச் செய்தி…

இன்றும் நாளையும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை…

Related posts

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நாளை(28) கூடுகின்றது

wpengine

பெற்றோல், டீசல் விலைகளில் மாற்றமில்லை

Azeem Kilabdeen

பெருந்தொகையான வௌிநாட்டு நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது…

wpengine