உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக வான் கதவுகள் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பல நீர்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலா வாவியின் இரு வான் கதவுகளும், இராஜாங்கனை நீர் தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இராஜாங்கனை நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அதன் அருகாமையில் சென்று புகைப்படங்கள் எடுப்பதனை தவிர்க்குமாறு பொலிசார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

அங்கொட லொக்காவின் நெருங்கிய சகா கைது…

wpengine

அமெரிக்காவிடமிருந்து 3 மில்லியன் டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள்..!

wpengine

இரு நாட்டு பிரதமர்களுக்கு இடையிலான மாநாடு இன்று

wpengine