உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை



(FASTNEWS | COLOMBO) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி காலை வரை கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கடலில் பயணம் செய்வோர் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(19) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையில் 8 வது மரணமும் பதிவு

wpengine

நீதிமன்ற பிடியாணையின் கீழ் ஒஸ்மன் குணசேகர மற்றும் அவரது மனைவி கைது

wpengine

எரிபொருள் விலைகளில் மாற்றம்- வௌியான அறிவிப்பு

wpengine