உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை – இரு விமானங்கள் மத்தளைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீரற்ற காலநிலை காரணமாக ரியாட் மற்றும் குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானங்கள் இரண்டு மத்தளை விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பீ.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்க தீர்மானம்

wpengine

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக M.R.C பெர்ணான்டோ நியமனம்

wpengine

இலங்கை கிரிக்கெட்டின் பொறுப்பு அதிகாரியாக கமல் பத்மசிறி நியமனம்…

wpengine