உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலையால் 8 பேர் உயிரிழப்பு…



நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 38,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் 8 பேர் சீரற்ற காலநிலையால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடும் மழையுடன் வீசிய காற்றின் காரணமாக, 19 வீடுகள் முழுமையாகவும், 918 வீடுகள் பகுதி அளவிலும் சேதடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

Related posts

புத்தளத்தில் SLMC யின் 30 வது தேசிய மாநாடு..!

wpengine

வருடங்கள் 200 பழமை வாய்ந்த ரயில் பயணச்சீட்டு மாறுகிறது

wpengine

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் லங்கா சதொச ஊடாக 35 ரூபாய்க்கு விநியோகிக்கப்படும்..!

wpengine