Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சீமெந்து விலை 150 ரூபா முதல் 350 ரூபா வரை அதிகரிக்கப்பட்டது..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  VAT வரி அதிகரிப்பையடுத்து, சீமெந்து ஒரு மூடையின் விலை ரூ.150 முதல் ரூ.350 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விலை உயர்வின் மூலம் சில சீமெந்து நிறுவனங்களில் 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலை 2,300 ரூபாவாகவும், மற்றொரு நிறுவனத்தில் சீமெந்து மூடையின் விலை 2,450 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வரி உயர்வுக்கு முன், சில நிறுவனங்களில் சீமெந்து மூடையின் விலை, 1,980 ரூபாயாகவும், சில நிறுவனங்களில், சீமெந்து மூடையின் விலை, 2,300 ரூபாயாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பரபரப்பான தகவலை வெளியிட்டார் சந்திரிக்கா

wpengine

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட்டதால் அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் மீது நடவடிக்கை…

wpengine

தீர்ப்புக்கு எதிராக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேன்முறையீடு!

wpengine