Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சீமெந்துக்கான அதிகூடிய சில்லறை விலை நிர்ணயிப்பு!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –சீமெந்துக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உள்ளுர் 50 கிலோ கிராம் எடை கொண்ட சீமெந்து பொதி ஒன்றுக்கான அதிகூடிய சில்லறை விலை ஆயிரத்து ஐந்து ரூபாவாகும்.

 

சீமெந்து தூளாக இறக்குமதி செய்யப்பட்டு நாட்டில் பொதியிடப்படும் 50 கிலோ கிராம் எடை கொண்ட சீமெந்து பொதியின் அதிகூடிய சில்லறை விலை 950 ரூபாவாகும். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.Capture cement

Related posts

பிரதமர் தலைமையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்

wpengine

தீர்மானங்கள் எதுவுமின்றி கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் நிறைவுக்கு…

wpengine

வவுனியா சம்பவத்தில் காயமடைந்த 5 பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதி

Azeem Kilabdeen