உள்நாட்டு செய்திகள்வணிகம்

சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு சீமெந்து பொதியின் விலையை 177 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

அதன்படி, ஒரு சீமெந்து பொதியின்புதிய விலை 1,275 ரூபா ஆகும்.

இதற்கு முன்னர் ஒரு சீமெந்து பொதியின் விலை 1,098 ரூபாவாக காணப்பட்டது.

Related posts

20வது அரசியலமைப்பு திருத்தம் 19ம் திகதி பாராளுமன்றில் – அநுர

wpengine

BPLஇல் பங்கேற்கும் வீரர்களுக்கு எச்சரிக்கை வலுப்பெறுகிறது..?

wpengine

தியாகங்கள் செய்வோம் எனக் கூறிய அமைச்சர்களின் தியாகங்கள் எங்கே?

wpengine