Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சீமெந்தின் விலை குறைக்கப்பட்டது – இன்று முதல் அமுல்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மே மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோகிராம் சீமெந்து பையின் விலை 50 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதாக சீமெந்து தொழிற்துறை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதன் பிரகாரம்,  50 கிலோகிராம் சீமெந்து பொதியின் புதிய அதி உயர் சில்லறை விலை 2400 ரூபாயாக அமைந்திருக்கும்.

இந்த விலைக் குறைப்புடன் நிர்மாணத் தொழிற்துறை ஊக்கம் பெறும் என தாம் எதிர்பார்ப்பதாக சீமெந்து தொழிற்துறை நிறுவனங்கள் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Related posts

மேலும் 109 பேருக்கு கொரோனா உறுதி

wpengine

எரிபொருள் இல்லை ; எரிவாயுவுடன் இந்தியாவிற்கு திரும்பிச்சென்ற கப்பல்

wpengine

UPDATE – இலங்கை மின்சார சபையின் தலைவரின் இராஜினாமாவை தொடர்ந்து பதில் தலைவர் நியமனம்..

wpengine