Top Story 2உள்நாட்டு செய்திகள்

சீன பெண்ணுக்கு IDH இல் தொடர்ந்தும் சிகிச்சை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நாட்டில் அடையாளங் காணப்பட்ட சீன பெண் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த சீன பெண் கொழும்பு IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வாழைச்சேனை முடக்கம்

wpengine

Update – நாமல் ராஜபக்ஷவின் முன்னைய நாள் செயலாளர் கைது…

wpengine

தீவிரவாத செயற்பாடுகளை ஒடுக்கும் வழிமுறைகளுக்கு ஜப்பான் நிதி

wpengine