உள்நாட்டு செய்திகள்

சீன உர நிறுவனங்களுக்கான தடை நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு இம்மாதம் 28 ஆம் திகதி வரையில் நீடிக்கப்படுவதாக கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

“முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு 10ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் வழங்கவும்” – அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

wpengine

கல்விச் சுற்றுலா – புதிய சட்டங்களுடன் சுற்றுநிரூபம்

wpengine

இன்று 12 மணித்தியாலம் நீர் விநியோகத் தடை…

wpengine