உலக செய்திகள்

சீன இறக்குமதிகளுக்கு 60 பில்லியன் டாலர் கட்டணம் வசூலிக்க அமெரிக்கா முடிவு…



இறக்குமதிகளுக்கு 60 பில்லியன் டாலர் வரை கட்டணம் வசூலிக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன

பல ஆண்டுகளாக அமெரிக்காவில் அறிவுசார் சொத்துகளை சீனா திருடுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இந்நிலையில், சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்நாடு அமெரிக்காவில் முதலீடு செய்வதை கட்டுப்படுத்தவே இந்த கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவுடனான எந்த ஒரு வர்த்தக யுத்தத்திலும் இறுதிவரை போராட தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

Related posts

டெல்லி வன்முறை – ஐ.நா மனித உரிமைகள் கவலை

wpengine

பாலியல் வன்கொடுமை வழக்கு – ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு…

wpengine

ஓரினச் சேர்க்கையாளராக இருந்தேன் – பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் கருத்தினால் சர்ச்சை

wpengine