உள்நாட்டு செய்திகள்

சீன அரசால் இலங்கைக்கு பத்து பொலிஸ் வாகனங்கள் கையளிப்பு..



(FASTNEWS – COLOMBO) – இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அடிப்படையில் சீன அரசால் இலங்கைக்கு பத்து பொலிஸ் வாகனங்கள் இன்று(09) வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சீனத் தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 23,500 பேர் கைது

wpengine

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காணும் உபகரணம்..

wpengine

ஆடுகளுக்கும் காப்பீடு..!

wpengine