உள்நாட்டு செய்திகள்

சீனி கிலோ ஒன்றுக்கான விலை 102 ரூபா – நிதி அமைச்சு அறிவிப்பு..



இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு 10 ரூபா வரி விதிக்கப்பட்டாலும், சீனிக்கான சந்தையிலுள்ள சில்லறை விலை அதற்கு சமனாக அதிகரிக்கவில்லை என சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் நுகர்வோர் அதிகார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

இருப்பினும், சதொச விற்பனை நிலையங்களில் சீனி ஒரு கிலோ 102.00 ரூபா சில்லறை விலையில் விற்கப்படுவதாக நிதி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கான இராஜாங்க அமைச்சராக பௌசி…

wpengine

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வீதி போக்குவரத்திற்காக திறப்பு..

wpengine

அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை நீடிப்பது குறித்து ஜே.வி.பி எச்சரிக்கை…

wpengine