வணிகம்

சீனியின் விலையில் திடீர் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிலோ சீனியின் 150 ரூபாயை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனி விலையை 100 ரூபாவாக நிர்ணயிக்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும் சீனியின் விலை திடீரென 150 ரூபாயாக அதிகரித்துள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

சீனி விலை அதிகரித்தமை தொடர்பில் உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு எவ்வித காரணத்தையும் இதுவரையில் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

முப்பது வருடங்களுக்குப் பின்னர் பத்து கொள்கலன் கேரியர் வேகன்கள் இறக்குமதி…

wpengine

உள்நாட்டு பால்மா விலை அதிகரிப்பு

wpengine

மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கான காலம் நீடிப்பு

wpengine