உள்நாட்டு செய்திகள்வணிகம்

சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வரியைக் குறைக்க தீர்மானம்…


பழச்சாறு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வரி குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 சத வரியை 30 சதமாக குறைப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பழச்சாறு மற்றும் பிஸ்கட் தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கிடையிலான சந்திப்போன்று நேற்று இடம்பெற்றபோதே வரியை குறைப்பதற்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும், இரசாயன சுவையூட்டிகளுக்காக 6 கிராம் வரை மற்றும் பழச்சாறு வகைகளுக்காக 9 கிராம் வரையும், வரியை குறைக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளனார்.

Related posts

மியன்மார் அகதிகள் மீதான தாக்குதல் குறித்த விசாரணை CID வசம்..

wpengine

வைத்தியர்களின் ஓய்வு வயதெல்லை 63 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்.

wpengine

முஸ்லிம் தனியார் சட்டம் சுமூக நிலைக்கு வருகிறது: ரவூப் ஹக்கீம் கையொப்பம் இட வேண்டும் என இனாமுல்லாஹ் வேண்டுகோள்..!

wpengine